அமைச்சர் விஜயபாஸ்கர் - திமுக எம்.எல்.ஏ.நந்தகுமார் வாக்குவாதம்

வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் விஜயபாஸ்கரிடம் திமுக எம்.எல்.ஏ., நந்தகுமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் விஜயபாஸ்கர் - திமுக எம்.எல்.ஏ.நந்தகுமார் வாக்குவாதம்
Published on
வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் விஜயபாஸ்கரிடம் திமுக எம்.எல்.ஏ., நந்தகுமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு தலைமை மருத்துவமனையில் 14 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய விரிவுபடுத்தப்பட்ட ரத்த சுத்திகரிப்பு பிரிவு மற்றும் இதய கணிப்பு ஆய்வகத்தை, அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அப்போது அங்கு வந்த எம்எல்ஏ நந்தகுமார், தன்னை விழாவிற்கு அழைக்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com