Vellore | LPG Shortage | ``இப்படியே போச்சுன்னா..'' | வேதனையில் வேலூர் ஹோட்டல் உரிமையாளர்கள்

Vellore | LPG Shortage | ``இப்படியே போச்சுன்னா..'' | வேதனையில் வேலூர் ஹோட்டல் உரிமையாளர்கள்

குடியாத்தத்தில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு - ஓட்டல்கள் கடும் பாதிப்பு சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் கூடுதல் விலைக்கு வாங்க வேண்டிய நிலை என வேதனை நிலைமை சீராகவில்லை என்றால் ஓட்டல்களை மூடும் நிலை - ஓட்டல் உரிமையாளர்கள்

X

Thanthi TV
www.thanthitv.com