Vellore Lake | 25 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஏரி - கிடா வெட்டி திருவிழா போல கொண்டாடிய மக்கள்

x

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வேப்பங்கனேரி பகுதியில் வடகிழக்கு பருவமழை காரணமாக 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி, 25 ஆண்டுகளுக்குப் பிறகு முழுவதுமாக நிரம்பியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக அங்குள்ள கிராம மக்கள் சிறப்பு பூஜை செய்து, ஊர்வலம் நடத்தி, கிடா வெட்டி திருவிழா போல் கொண்டாடியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்