Vellore | கொட்டி தீர்த்த கனமழை.. ஊருக்குள் புகுந்த வெள்ளம் - மிதக்கும் வீடுகள்
கனமழை - குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த வெள்ளநீர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் அக்ரஹாரம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது...
Next Story
