வேலூர் : மர்ம காய்ச்சல் - 13 மாத குழந்தை உயிரிழப்பு

வேலூரில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளார்.
வேலூர் : மர்ம காய்ச்சல் - 13 மாத குழந்தை உயிரிழப்பு
Published on
வேலூரில், மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளார். விருதம்பட்டை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் குழந்தை ஜனனி, தொடர் காய்ச்சல் காரணமாக கடந்த ஞாயிற்றுகிழமை அன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜனனி உயிரிழந்தார். 13 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
X

Thanthi TV
www.thanthitv.com