தேசிய கொடியுடன் திரண்டு வக்பு சட்டத்திற்கு எதிர்ப்பு..

x

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு தொழுகைக்கு பின் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் குவிந்து, மத்திய பாஜக அரசை கண்டித்து வக்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்