கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடற்பயிற்சி - குத்தாட்ட பாடலுக்கு நடனமாடி சிலர் மகிழ்ச்சி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடற்பயிற்சி - குத்தாட்ட பாடலுக்கு நடனமாடி சிலர் மகிழ்ச்சி
Published on

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சையுடன் தினமும் காலை, மாலை யோகா மற்றும் உடற்பயிற்சி சிறப்பு மருத்துவரை கொண்டு அளிக்கப்படுகிறது. இதில் கலந்து கொண்டு அனைவரும் ஆர்வமுடன் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள சிலர் குத்தாட்ட பாடலுக்கு நடனமாடி மகிழும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com