Breaking | Vellore | பள்ளி பேருந்தில் சிக்கி குழந்தை துடிதுடித்து பலி | விளையாடிய போது நேர்ந்த சோகம்
வேலூர் - பள்ளி பேருந்து மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை பலி/தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த சோகம்/குடியாத்தம் - செட்டிகுப்பத்தை சேர்ந்த மோகன் என்பவரது ஒன்றரை வயது பெண் குழந்தை துர்காஸ்ரீ பலி/பேருந்து மோதியதில் குழந்தை துர்காஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலி - உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை
Next Story
