Vellore | விண்ணை முட்டும் அரோகரா கோஷம் முட்டிய.. வெயிலில் தேரை வடம் பிடித்து இழுத்த திரளான பக்தர்கள்

Vellore | விண்ணை முட்டும் அரோகரா கோஷம் முட்டிய.. வெயிலில் தேரை வடம் பிடித்து இழுத்த திரளான பக்தர்கள்

கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கருப்புலீஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட உற்சவர்கள் திருத்தேரில் எழுந்தருள, சிறப்பு பூஜைகளுடன் மாட வீதிகள் வழியாகத் தேரோட்டம் தொடங்கியது.

X

Thanthi TV
www.thanthitv.com