Vellore Accident | சுற்றுச் சுவரை உடைத்து உள்ளே புகுந்த லாரி | பரிதாபமாக பலியான மூதாட்டி
வேலூர் மாவட்டம், மாதாண்ட குப்பத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, சாலையோரம் இருந்த வீட்டின் சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்ததில், அங்கிருந்த கங்கம்மாள் என்ற 70 வயது மூதாட்டி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
