Vellore | ரூ.30 லட்சம்.. பண அலங்காரத்தில் ஜொலித்த வஞ்சியம்மன் - மெய்சிலிர்த்து பார்த்த பக்தர்கள்

வேலூர் மாவட்டம் காட்பாடி, வஞ்சூரில் உள்ள வஞ்சியம்மன் கோவிலில், மூன்றாம் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான கரன்சி நோட்டுகள் மற்றும் நாணயங்களால் மகாலட்சுமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.. சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்