வெள்ளியங்கிரி மலையில் சித்ரா பௌர்ணமி - பக்தர்கள் வழிபாடு கோவை வெள்ளியங்கிரி மலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.