கோலாகலமாக மாறிய வேளாங்கண்ணி.. லட்சக்கணக்கில் குவிந்த மக்கள்.. உலகையே திரும்பி பார்க்க வைத்த திருவிழா

கோலாகலமாக மாறிய வேளாங்கண்ணி.. லட்சக்கணக்கில் குவிந்த மக்கள்.. உலகையே திரும்பி பார்க்க வைத்த திருவிழா
Published on

கோலகலமாக மாறிய வேளாங்கண்ணி.. லட்சக்கணக்கில் குவிந்த மக்கள்.. உலகையே திரும்பி பார்க்க வைத்த திருவிழா

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோயிலில் தேர் பவனி விமரிசையாக நடைபெற்றது.

முதலில், தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. பின்னர் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்து கோவில் அர்ச்சகர், முஸ்லிம் தர்கா, ஆதினம் ஆகியோர் பங்கேற்று உலக மக்கள் நன்மைக்காக வேண்டுதல் நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து உத்திரியமாதா, அந்தோணியார் உள்ளிட்டோரை கொண்ட சிறிய தேர்கள் முதலில் வந்தது. அதன் பின்னே பெரிய சப்பரத்தில் வந்த புனித ஆரோக்கிய மாதா அன்னையை நம்பிக்கையாளர்கள் சுமந்து வந்தனர். இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று மலர்களை தூவி வழிபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com