உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய பெரிய தேர் பவனி இன்றிரவு கோலாகலமாக நடைபெற உள்ளது... இதனை காண அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றர்... அதனை காணலாம்..