வேளாங்கண்ணி : வாழ்முனீஸ்வரர் - காத்தாயி அம்மன் திருவிழா - பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த மகிழி வாழ்முனீஸ்வரர் - காத்தாயி அம்மன் கோவில் ஆனி திருவிழா கடந்த 21 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
வேளாங்கண்ணி : வாழ்முனீஸ்வரர் - காத்தாயி அம்மன் திருவிழா - பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
Published on
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த மகிழி வாழ்முனீஸ்வரர் - காத்தாயி அம்மன் கோவில் ஆனி திருவிழா கடந்த 21 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com