ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிராத்தனை - வேளாங்கண்ணியில் குவிந்த மக்கள்
வேளாங்கண்ணி ஆலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிராத்தனை
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனையில், ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் பங்கேற்றனர்.
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நாள் உலகெங்கும் ஈஸ்டர் பெருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறித்தவ பெருமக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
Next Story
