Velachery Parangimalai Train | "வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை" - அப்டேட் கொடுத்த அமைச்சர்

x

Velachery Parangimalai Train | "வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை" - எப்போ தொடங்கும்? - அப்டேட் கொடுத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை வேளச்சேரி- பரங்கிமலை இடையே அடுத்த மாதம் பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என, ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்