வெற்றிவேல் யாத்திரை திட்டமிட்டபடி நடக்கும் - டிசம்பர்-6ல், தேசிய தலைவர்கள் பங்கேற்பு

பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை, எத்தனை தடைகள் வந்தாலும் திட்டமிட்டபடி நடக்கும் என அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கே.டி.ராகவன் கூறினார்.
வெற்றிவேல் யாத்திரை திட்டமிட்டபடி நடக்கும் - டிசம்பர்-6ல், தேசிய தலைவர்கள் பங்கேற்பு
Published on

பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை, எத்தனை தடைகள் வந்தாலும் திட்டமிட்டபடி நடக்கும் என அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கே.டி.ராகவன் கூறினார். சிதம்பரத்தை அடுத்த சேத்தியாதோப்பில், யாத்திரை குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், வரும் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை திட்டமிட்டுள்ள நிகழ்வின் இறுதி விழாவில், மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறினார். யாத்திரையை தடைசெய்ய கோருவதன் மூலம், பாஜக வளர்ந்துள்ளதை பார்க்க முடிவதாகவும் ராகவன் கூறினார்

X

Thanthi TV
www.thanthitv.com