வரிசை கட்டி நின்ற வாகனங்கள் - கொஞ்சமும் அசராமல் TVK தொண்டர் செய்த செயல்

x

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு முடிந்து திரும்பிய தொண்டர்கள் கலர் புகைகளை வெளியிட்டு உற்சாகத்துடன் கொண்டாடினர். மதுரை பாரபத்தில் நடைபெற்ற தவெக 2வது மாநில மாநாட்டிற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். மாநாடு முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் புறப்பட்டதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு பாரபத்தி ஸ்தம்பித்தது. இருப்பினும், அனைத்தையும் மறந்த தவெக தொண்டர்கள் சிலர் கட்சி கொடி நிறம் கொண்ட கலர் புகையை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்