3 கிமீ-க்கு மேல் வரிசைகட்டிய வாகனங்கள்.. ஸ்தம்பித்த சென்னை-பெங்களூரு ஹைவேஸ்
பழுதான லாரி - நெடுஞ்சாலையில் 3 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்/காஞ்சிபுரம், மாம்பாக்கம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்/தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி பழுதடைந்து நின்றதால் போக்குவரத்து நெரிசல்/போக்குவரத்து நெரிசலால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
Next Story
