நடுரோட்டில் பற்றியெரிந்த வாகனம் - உள்ளே இருந்த ஐடி நிறுவன ஊழியர்கள்.. அதிர்ச்சி சம்பவம்

x

சென்னையில் நடுரோட்டில் பற்றியெரிந்த வாகனம் - உள்ளே இருந்த ஐடி நிறுவன ஊழியர்கள்.. அதிர்ச்சி சம்பவம்

ஐடி ஊழியர்கள் சென்ற டெம்போ டிராவலரில் தீ விபத்து

டைடல் பார்க்கில் உள்ள ஐடி நிறுவனத்திற்கு ஊழியர்களை அழைத்துச் சென்றபோது தீ விபத்து

ஐடி ஊழியர்களுடன் சென்ற டெம்போ டிராவலர் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

உடனடியாக கீழே இறங்கிய ஐடி ஊழியர்கள் - பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்