சந்தன கடத்தல் வீரப்பனின் 14வது ஆண்டு நினைவுநாள்

சந்தன கடத்தல் வீரப்பனின் 14வது ஆண்டு நினைவு நாளையொட்டி சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள நினைவிடத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி அஞ்சலி செலுத்தினார்.
சந்தன கடத்தல் வீரப்பனின் 14வது ஆண்டு நினைவுநாள்
Published on
சந்தன கடத்தல் வீரப்பனின் 14வது ஆண்டு நினைவு நாளையொட்டி சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள நினைவிடத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் உள்ளிட்ட 500 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com