வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு

வீராணம் ஏரியின் நீர்வரத்து வினாடிக்கு 5312 கன அடியாக உயர்ந்துள்ளது.
வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
Published on
வீராணம் ஏரியின் நீர்வரத்து வினாடிக்கு 5312 கன அடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகின்றது.
X

Thanthi TV
www.thanthitv.com