"டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : விரிவான விசாரணை நடத்த வலியுறுத்தல்" - கி.வீரமணி

தமிழகத்தில் தேர்வுகள் எப்படி நடைபெறுகிறது என்பதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு சாட்சி என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்வுகள் எப்படி நடைபெறுகிறது என்பதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு சாட்சி என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரரை கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழலின் ஊற்றுக்கண் எங்கே உள்ளது என்பதை கண்டு பிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com