Veeramakaliyamman Temple Festival| வானில் தெரிந்த `தீப’ விளக்கு

Veeramakaliyamman Temple Festival| வானில் தெரிந்த `தீப’ விளக்கு

வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவில் ட்ரோன் காட்சி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவில் 64 ட்ரோன்கள் ஒரே நேரத்தில் பறந்தன. விநாயகர், கோவில் மணி, சூலாயுதம் உள்ளிட்ட வடிவங்களில் ட்ரோன்கள் காட்சியளித்தை, பொதுமக்கள் கண்டுகளித்தனர்..

X

Thanthi TV
www.thanthitv.com