திருச்சி மலைக்கோட்டை கோயிலில் வீதியுலா வைபவம்
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவசுவாமி கோவிலில் திருவீதிஉலா வைபவம் விமர்சையாக நடை நடைபெற்றது. கடந்த1 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழாவின் 7 ஆம் நாளில், தாயுமானவசுவாமி நந்தி வாகனத்திலும், மட்டுவார் குழலம்மை யாழி வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்தனர். தொடர்ந்து நடை பெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
