Vedaranyam Rain | Salt | 2வது நாளாக வெளுக்கும் கனமழை.. தவிக்கும் உப்பு ஏற்றுமதி

x

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பெய்யும் கனமழை காரணமாக உப்பு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் கார்த்திகேயனிடம் கேட்போம்.


Next Story

மேலும் செய்திகள்