"வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்க கூடாது" - உயர்நீதிமன்றத்தில் மனு

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்க கூடாது என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
"வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்க கூடாது" - உயர்நீதிமன்றத்தில் மனு
Published on

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்க கூடாது என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com