வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வருடம் தோறும் செயல்படும்

வேடந்தாங்களில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளில் இருந்து நாற்பது ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வருவது வழக்கம்..
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வருடம் தோறும் செயல்படும்
Published on

கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் சரணாலயத்தில் உள்ள ஏரி வறண்டு போனது. இதனால் அங்குள்ள மரம் செடி கொடிகள் காய்ந்து கருகி உள்ளன.ஆனாலும்தற்போது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வருடம் முழுவதும் திறந்தே இருக்கும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com