VCK Thirumavalavan | ``வேடிக்கையா இருக்கு..’’ ரிப்போர்ட்டர் கேள்வி.. திருமா கொடுத்த ரியாக்ஷன்
"பாஜகவின் மதவெறி அரசியல் முயற்சிக்கு திமுக கூட்டணி இடம் கொடுக்காது"
திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மதவெறி அரசியலை பரப்பும் பாஜகவின் முயற்சிக்கு, திமுக கூட்டணி ஒருபோதும் இடம் கொடுக்காது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
Next Story
