சிதம்பரத்தில் வெற்றி பெற காரணம் என்ன? - திருமாவளவன் உருக்கமான பேச்சு

சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம், காட்டு மன்னார் கோவிலில் நடைபெற்றது.
சிதம்பரத்தில் வெற்றி பெற காரணம் என்ன? - திருமாவளவன் உருக்கமான பேச்சு
Published on

சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம், காட்டு மன்னார் கோவிலில் நடைபெற்றது. இதில் பேசிய திருமாவளவன், தோல்வியை கண்டு தாம் ஒருபோதும் பயந்தது இல்லை, கண்கள் கலங்கியதும் இல்லை என்றும், தமது வெற்றிக்கு காட்டுமன்னார் கோவில் தான் காரணம் என்றும் உருக்கமாக கூறினார். தமிழகத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இருந்த மோடிக்கு, தமிழக மக்கள் பாடம் புகட்டியுள்ளனர் என்றும், கர்நாடகா மற்றும் கேரளாவிலும், மோடிக்கு எதிரான அலை வீசியது என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com