"ஆங்கில மொழி கல்வி என்பது இந்த நாட்டிற்கு சாபக்கேடு" - முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி

ஆங்கில மொழி வழி கல்வி என்பது நம் நாட்டிற்கு சாபக்கேடு என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி தெரிவித்துள்ளார்.

ஆங்கில மொழி வழி கல்வி என்பது நம் நாட்டிற்கு சாபக்கேடு என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி தெரிவித்துள்ளார். திருச்சியில் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com