கோலாகலமாக திறக்கப்பட்ட வசந்த் & கோவின் 127-வது கிளை சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

x

வேலூர் மாவட்டம் காட்பாடியில் வசந்த் அண்ட் கோவின்

127-வது கிளை திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கிளையை

வசந்த் அண்ட் கோவின் இயக்குனர் வினோத் வசந்த் திறந்து வைத்தார். நான்கு தளங்களை கொண்ட இந்த கிளையில் ஸ்மார்ட் டிவி, மொபைல், வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மற்றும் பர்னிச்சர்கள் உள்ளன. மேலும் திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்