Vasanth & CO | வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் 131 & 132வது கிளை திறப்பு
வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் 131வது புதிய கிளை திருச்சி முசிறியில் கோலாகலமாக திறக்கப்பட்டது...
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வசந்த் அண்ட் கோ நிர்வாக இயக்குநர்களின் ஒருவரான வினோத் வசந்தகுமார் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்... மேலும் இந்நிகழ்வில், முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், வசந்த் அன்ட் கோ ஊழியர்கள் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story
