வரிசையாக கடைகளுக்கு சீல் - நேரடியாக இறங்கி அதிரடி காட்டிய நகராட்சி...
வரிசையாக கடைகளுக்கு சீல் - நேரடியாக இறங்கி அதிரடி காட்டிய நகராட்சி...
தென்காசி நகர் பகுதியில் விதிமீறலாக கட்டப்பட்ட வணிக வளாகத்தில் இருந்த13 கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் தங்கம் வழங்க கேட்கலாம்...
Next Story