வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கொளாநல்லியில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது
வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
Published on
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கொளாநல்லியில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள் தலைமையில் தொடங்கிய விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட சீர்வரிசைகளுடன் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. பின்னர் யாக பூஜையும், அதை தொடர்ந்து, சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளி மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் நிறைவாக, திருமண வீட்டு விருந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com