ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்.. மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்
ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்.. மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்
ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் #VaradarajaPerumal #Kanchipuram #KarthigaiEkadasi #Ekadasi #DoubleProcession #VishnuTemple வரதராஜ பெருமாள் கோவிலில் கார்த்திகை ஏகாதசி இரட்டைப் புறப்பாடு உற்சவம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கார்த்திகை மாத ஏகாதசி மற்றும் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இரட்டைப் புறப்பாடு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
