ராமதாஸ் அறிவிப்பால் பரபரப்பில் வடமாவட்டங்கள்... புதிய அரசியல் புயல்

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் விரைவில் போராட்டம் நடத்தப்போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூக நீதி விவகாரத்தில் செய்த தவறுகளை திமுக திருத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com