Vaniyambadi | கிணறில் இருந்து மேலே வெள்ளை வெள்ளையாக கிளம்பி வந்த `பூதம்’ பார்க்கவே பயங்கரமா இருக்கே

கிணற்றில் இருந்து மேலே வெள்ளை வெள்ளையாக கிளம்பி வந்த `பூதம்’ பார்க்கவே பயங்கரமா இருக்கே

கிணறில் இருந்து மேலே வெள்ளை வெள்ளையாக கிளம்பி வந்த `பூதம்’ பார்க்கவே பயங்கரமா இருக்கே #Vaniyambadi #water #thanthitv வாணியம்பாடியில் கிணற்று நீரில் திடீர் நுரை - மக்கள் அச்சம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, பங்களாதோப்பு பகுதியில் விவசாயக் கிணற்று நீர் திடீரென நுரையுடன் வெளியேறியது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாய நிலத்திற்கு மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சியபோது, வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான நுரை வெளியேறியதை கண்டு விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுகிறதா அல்லது நிலத்தடி நீர் பாதிப்படைந்துள்ளதா என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com