Vande Bharat | மதுரை - பெங்களூரு செல்லும் ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன ரயில்வே...

x

வந்தே பாரத் ரயில்களில் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது...

அதன்படி மதுரையில் இருந்து பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயிலில், 7 இருக்கைகள் கொண்ட பெட்டிகள் மற்றும் 2 Executive class பெட்டிகள் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 7 இருக்கைகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன..


Next Story

மேலும் செய்திகள்