Vandavasi | குப்பை போல மாறி கிடக்கும் குப்பை வண்டிகள்... ``இதுக்கு ஒரு தீர்வு இல்லையா?’’

குப்பை போல மாறி கிடக்கும் குப்பை வண்டிகள்... ``இதுக்கு ஒரு தீர்வு இல்லையா?’’

வந்தவாசி தொகுதியில் குப்பைகள் தேங்கும் பிரச்சனைக்கு தீர்வு எப்போது? வந்தவாசியில் கிராம தூய்மை திட்டத்திற்குக் கொடுத்த பேட்டரி வாகனங்கள் சேதமடைந்ததால், கிராமங்களில் குப்பைகள் தேங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com