வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா- புதியதாக கொண்டுவரப்பட்ட காண்டாமிருகம்

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த ஒரேஒரு காண்டா மிருகம் கடந்த 1989 ஆம் ஆண்டு இறந்து விட்டது.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா- புதியதாக கொண்டுவரப்பட்ட காண்டாமிருகம்
Published on

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த ஒரேஒரு காண்டா மிருகம் கடந்த 1989 ஆம் ஆண்டு இறந்து விட்டது. அதன்பிறகு 30 ஆண்டுகளாக காண்டாமிருகம் எதுவும் அந்த பூங்காவில் இல்லை . இந்நிலையில் ஹைதராபாத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ராமு என்ற ஆண் காண்டாமிருகத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் பார்வையாளர்களுக்கு திறந்து வைத்தார். இந்நிலையில், பாட்னாவில் இருந்து "ரைன்" என பெயர் சூட்டப்பட்ட 2 வயது பெண் காண்டாமிருகம் கொண்டு வரப்பட்டுள்ளது. அது, உலக காண்டாமிருக தினமான இன்று பார்வையாளர்கள் கண்டு களிக்க திறக்கப்பட்டது .

X

Thanthi TV
www.thanthitv.com