மாணவி கையை பிடித்து புன்னகை பொங்க ரேம்ப் வாக் போட்ட வானதி

x

கோவையில் தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடும் நிகழ்ச்சியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் ரேம்ப் வாக் நிகழ்வு நடைபெற்றது

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடும் வகையில் மாணவர்கள் கலந்து கொண்ட ஆடை, அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது மாணவர்களுடன் இணைந்து அவர் செய்த ரேம்ப் வாக் நிகழ்வு காண்போரைக் கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்