Chennai || வேன் கவிழ்ந்து விபத்து - ஓட்டுநரை மீட்ட சிங்கப்பெண் படை
வேன் கவிழ்ந்து விபத்து - ஓட்டுநரை மீட்ட சிங்கப்பெண் படை
Chennai || வேன் கவிழ்ந்து விபத்து - ஓட்டுநரை மீட்ட சிங்கப்பெண் படை சென்னை ஆலந்தூர் சிமெண்ட் ரோடு - ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிக்கிய ஓட்டுநர் தர்மாவை, ரோந்துப் பணியில் இருந்த சிங்கப்பெண் படை போலீசார் வாகன ஓட்டிகளின் உதவியுடன் கண்ணாடியை உடைத்து பத்திரமாக மீட்டனர். மேலும் இந்த எதிர்பாரா விபத்தால் பரங்கிமலை - மீனம்பாக்கம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #ChennaiNews #ThanthiTV
