விபத்துக்குள்ளான வேன் - இன்ஸ்டாவில் வைரலாகும் ரீல்ஸ்

x

புதுச்சேரியில் விபத்துக்குள்ளான வாகனத்தின் வீடியோவை, மிரட்டும் தோணியில் ரீல்ஸாக உரிமையாளர் வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ஆம் தேதி, வேலூரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த மினி வேன், அரிசி கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விசாரணையில் வாகனத்தை ஓட்டிய கிளீனர் மது போதையில் இருந்த‌தும், உரிமையாளரிடம் லைசன்ஸ் இல்லாத‌தும் தெரிய வந்த‌து. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், வாகன உரிமையாளர் சஞ்சய், மிரட்டும் தொனியில் இஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்