நடந்து சென்ற காவலர் மீது மோதிய பிக்கப் வேன் | பதறவைக்கும் CCTV காட்சிகள்

x

நடந்து சென்ற காவலர் மீது மோதிய வேன் - சிசிடிவி

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்து சென்ற காவலர் மீது பிக்கப் வேன் மோதிவிட்டு நிற்காமல் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மலையாத்தூரில் பணியை முடித்துவிட்டு நடந்து சென்ற காவலர் நிதின் மீது

பிக்கப் வேன் மோதிவிட்டு நிற்காமல் சென்றது, இதில் பலத்த காயமடைந்த நிதின் ஆபத்தான நிலையில் ஆளுவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சியை பயன்படுத்தி பிக்கப் வேன் ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்