காட்டேரி பிரியாணி.. குறும்பாட்டு குடல்.. காட்டுக்கோழி வறுவல்.. இணையத்தை கலக்கும் "காட்டேரி" விருந்து

x

"யாமிருக்க பயமே" இயக்குநர் டி.கே. இயக்கத்தில் வைபவின் "காட்டேரி" திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, சென்னையில் தடபுடலாக நடைபெற்ற அசைவ விருந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது குறித்த செய்தியை தற்போது பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்