7 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட வள்ளி குகை - அதிகரிக்க தொடங்கிய பக்தர்கள் கூட்டம்

x

7 மாதங்களுக்கு பிறகு பக்தர்களின் தரிசனத்திற்காக வள்ளி குகை திறக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள வள்ளி குகையின் சீரமைப்பு பணிகள் 7 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் திறக்கப்படுள்ளது. வள்ளி குகைக்கு சென்று பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்