Vairamuthu Speech | "தமிழ்நாட்டில் பிறந்தவரெல்லாம் தமிழர் அல்ல" - வைரமுத்து
தமிழ்நாட்டில் பிறந்தவரெல்லாம் தமிழர் அல்ல... இன்னொரு தமிழனுக்காக தன் உயிரில், உடம்பில், வாழ்வில், பொருளில், எவர் பங்களிப்பு செய்கிறாரோ அவரே தமிழன் என “படையாண்ட மாவீரா“ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
Next Story
