"தமிழருக்கான அடையாளம் நமது நிலம் தான்" - வைரமுத்து

தமிழர் என்ற அடையாளமே எங்கள் வரலாறு - கவிஞர் வைரமுத்து

கலிங்கத்துப்பரணி இயற்றிய செயங்கொண்டார் குறித்த கவிஞர் வைரமுத்துவின் ஆய்வுக் கட்டுரை அரங்கேற்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய வைரமுத்து, கிரேக்கம், ரஷியம், சீனம் போன்று தமிழர்க்கு உள்ள அடையாளம் நமது நிலம் தான் என்றார். ஆதார் அட்டை இன்று கட்டாயமாகி போன நிலையில், தமிழ் இனத்தின் வரலாறு தான் தமிழருக்கான அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com